டிகிரி படித்தவர்களுக்கு வேலை

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் பெலோவ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி: M.SC ZOOLOGY

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி :16.08.2022

தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: gunasekaran@buc.edu.in   என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும். பின் இதை பிரிட்ண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும். விண்ணப்பத்தை இமெயில் வழியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பலாம்.

அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டிய முகவரி: Dr. C. Gunasekaran, Principal,

Investigator-DST-SERB, Department of Zoology,

Bharathiar University, Coimtratore -641046,

Tamil Nadu.

குறிப்பு: இந்தப் பணியானது தற்காலிகப் பணியாகும். மேலும் விவரங்களை அறிந்து கொள்ள பாரதியார் பல்கலைக் கழகத்தின் வலைதளப் பக்கத்திற்கு செல்லவும்.

https://b-u.ac.in/sites/b-u.ac.in/files/Recruitment/2022/Zoo/jrf_zoo.pdf

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version