நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்தப்பணியிடங்கள் : 955
( டிரேடு அப்ரண்டிஸ் (பிட்டர், டர்னர்,மெக்கானிக்) 369, நான் இன்ஜினியரிங் அப்ரண்டிஸ் (காமர்ஸ், கம்யூட்டர்ஸ்,ஜியாலஜி) 105, இன்ஜினியரிங் கிராஜுவேட் அப்ரண்டிஸ் 201, நான் இன்ஜினியரிங் கிராஜுவேட் அப்ரண்டிஸ் 105, டெக்னீசியன் அப்ரண்டிஸ் 175)
கல்வித்தகுதி: ITI, DIPLOMA, ENGINEERING, B.COM,B,SC,BBA,BCA
தேர்வுசெய்யும் முறை: கல்வித்தகுதி மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசிநாள்:24.08.2022 மாலை 5:00 மணி
மேலும் விவரங்களுக்கு www.nlcindia.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.
