இந்திய உணவுக்கழகத்தில் (FCI) வேலை

இந்திய உணவுக்கழகத்தில் காலியாக உள்ள மேனேஜர் கிரேடு 2 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்தப்பணியிடங்கள்: 113

கல்வித்தகுதி: டிகிரி, சி.ஏ/ஐசிடபிள்யூஏ/பொறியியல்/ எம்பிஏ/ முதுகலை பட்டம்

சம்பளம்: ₹40,000-₹1,40,000

தேர்ந்தெடுக்கும் முறை: ஆன்லைன் டெஸ்ட், இண்டர்வியூ

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: செப்டம்பர் 26

தேர்வு தோராயமாக டிசம்பரில் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு https://fci.gov.in/ சென்று பார்க்கவும்.

Exit mobile version