எஸ்பிஐ வங்கியில் வேலை

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள சிறப்பு கேடர் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்தப்பணியிடங்கள்: 255

கல்வித்தகுதி: முதுநிலை பட்டப்படிப்புடன் தொடர்புடைய பணியில் 3-5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28-40

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ₹750. தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் & முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

ஊதியம்: ₹25 லட்சம் முதல் ₹35 லட்சம் வரை ஆண்டு வருமானம்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 20.09.2022

முகவரி மற்றும் தொடர்புக்கு,

State Bank of India
Central Recruitment & Promotion Department
Corporate Centre, Mumbai
Phone: 022-22820427

மேலும் இதுகுறித்த விரிவான விவரங்களுக்கு  https://www.onlinesbi.sbi/ சென்று பார்க்கவும்.

Exit mobile version