டிகிரி படித்தவர்களுக்கு எஸ்பிஐ வங்கியில் வேலை

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்தப் பணியிடங்கள்: 5008, தமிழ்நாட்டில் மட்டும் 355

கல்வித்தகுதி: டிகிரி

விண்ணப்ப கட்டணம்: ₹750 ( எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/ மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை)

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு & முதன்மை தேர்வு என 2 முறைகளில் தேர்வு நடைபெறும். முதல்நிலைத் தேர்வு நவம்பர் மாதத்திலும், முதன்மை தேர்வானது டிசம்பர்/பிப்ரவரியில் 2023 அன்றும் நடைபெறும்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://bank.sbi/web/careers என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27.09.2022

மேலும் விவரங்களுக்கு https://sbi.co.in/documents/77530/25386736/060922-JA+2022-Detailed+Advt.pdf/3a163d20-b15a-2b83-fe54-1e8dba091220?t=1662465793728  சென்று தெரிந்து கொள்ளவும்.

Exit mobile version