ஐசிஐசிஐ வங்கியில் பல்வேறு பணியிடங்கள்.. பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு

ஐசிஐசிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம்: ஐசிஐசிஐ வங்கி

பணியின் பெயர்: Probationary Officers

காலியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள்

வயது: 25 வயது வரை

தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றிருக்க வேண்டும்

ஊதியம்: ரூ.4,00,000/- வரை/ஆண்டுக்கு

தேர்வு செயல்முறை:

Online Aptitude test

Online Psychometric Questionnaire

Case-based Group Discussion (GD)

Personal Interview (PI)

Merit List

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த வங்கி பணிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள
https://www.icicicareers.com/website/Jobs/Hot-Jobs/1860090.html என்ற வங்கியின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தை அணுகவும்.

Exit mobile version