ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு.. இந்தியன் ஆயில் அறிவிப்பு

இந்தியன் ஆயில் காப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மெக்கானிக்கல் டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மெக்கானிக்கல் டெக்னீஷியன்

மொத்த காலிப் பணியிடங்கள் : 137

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

மேற்கண்ட பணியிடங்களுக்கு 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக https://plis.indianoilpipelines.in என்ற இணையதளம் மூலம் 22.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://plis.indianoilpipelines.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

Exit mobile version