பழங்குடியினர் கூட்டமைப்பில் வேலை வாய்ப்பு.. +2 தேர்ச்சி பெற்று இருந்தால் போதுமானது

இந்திய பழங்குடியினர் கூட்டுறவு மேம்பாட்டு கூட்டமைப்பு நிறுவனத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரம்:

நிர்வாகம் : இந்திய பழங்குடியினர் கூட்டுறவு மேம்பாட்டு கூட்டமைப்பு

மொத்த காலிப்பணியிடங்கள்: 30

பணியின் பெயர்: Procurement Executives

வயது வரம்பு : 19 – 20 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித்தகுதி : 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

சம்பளம் : ரூ.18,000 முதல் ரூ.20,000 வரை

இணையதள முகவரி : கூடுதல் விவரங்களை பெற விண்ணப்பதாரர்கள் trifed.tribal.gov.in என்ற அதிகாரப்பூர்வ லிங்கை அணுகலாம்.

Exit mobile version