டிப்ளமோ முடித்தவர்களுக்கு சென்ட்ரல் மைன் பிளானிங் மற்றும் டிசைன் இன்ஸ்டிடியூட் லிமிட்டெட்-ல் வேலைவாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…

அசிஸ்டெண்ட் ட்ரில்லர் மற்றும் ஜீனியர் சைண்டிஃபிக் அசிஸ்டெண்ட் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, சென்ட்ரல் மைன் பிளானிங் மற்றும் டிசைன் இன்ஸ்டிடியூட் லிமிட்டெட் நிறுவனம் (CMPDI) வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அக்டோபர் மாதம் 25-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
CENTRAL MINE PLANNING & DESIGN INSTITUTE LIMITED (CMPDI)

மொத்தப் பணியிடங்கள் : 65

நிறுவனம் : சென்ட்ரல் மைன் பிளானிங் மற்றும் டிசைன் இன்ஸ்டிடியூட் லிமிட்டெட் (CENTRAL MINE PLANNING & DESIGN INSTITUTE LIMITED (CMPDI) )

பணியிடம்: ராஞ்சி

பதவி மற்றும் காலியிடங்கள்: 

அசிஸ்டெண்ட் ட்ரில்லர் (Assistant Driller) – 32

ஜீனியர் சைண்டிஃபிக் அசிஸ்டெண்ட் (Jr. Scientific Assistant) – 33

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.10.2020

வயது வரம்பு : 26.09.2020-ன் படி இதற்கான அதிகபட்ச வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு.

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.cmpdi.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன்-ல் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள http://www.cmpdi.co.in/Rectt/advtdownload/1601011288LOCAL_REF_898_1599560791109.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version