8-ஆம் வகுப்பு படித்தவரா… அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை இருக்கு…

ப்ரொஃபெஷனல் அசிஸ்டெண்ட் மற்றும் பியூன் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 21.10.2020 ஆகும்.
Anna University

மொத்தப் பணியிடங்கள் : 04

நிறுவனம் : அண்ணா பல்கலைக்கழகம்

பதவி மற்றும் காலியிடங்கள்: 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.10.2020

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.annauniv.edu/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Dean, Madras Institute of Technology, Anna University, Chrompet, Chennai – 600 044.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்துக்கொள்ள https://www.annauniv.edu/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version