ஐ.ஐ.டி.யில் வேலை செய்ய விருப்பமா… அப்ப மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க…

ஜீனியர் அசிஸ்டெண்ட் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை டெல்லி ஐ.ஐ.டி. வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை 27.11.2020-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
IIT Delhi

மொத்தப் பணியிடங்கள் : 18

நிறுவனம் : டெல்லி ஐ.ஐ.டி. (IIT – DELHI)

பணியிடம் : டெல்லி

பதவி மற்றும் காலியிடங்கள்: 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.11.2020

வயது வரம்பு : இதற்கான அதிகபட்ச வயது 27 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு மற்றும் கணினி திறன் தேர்வு.

கல்வித் தகுதி : .

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ecampus.iitd.ac.in/IITDSR-0/login அல்லது https://home.iitd.ac.in/jobs-iitd/index.html என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://home.iitd.ac.in/uploads/Advt-No.E-II.16.2020-(DR)-English-Full.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version