இஸ்ரோ சார்ந்த மையங்களில் பணிபுரிய ஒரு அரிய வாய்ப்பு!!! இந்த வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க… உடனே அப்ளை பண்ணுங்க…

இஸ்ரோ சார்ந்த மையங்களில் ஒன்றான ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் செண்ட்ர் பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை 23.11.2020-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
ISRO SAC

நிறுவனம் : ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் செண்ட்ர் (Space Applications Centre (SAC))

பணியிடம் : அகமதாபாத்

பதவி மற்றும் காலியிடங்கள்: 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.11.2020

வயது வரம்பு : இதற்கான அதிகபட்ச வயது 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது தளர்வு : SC, ST – 5 வருடம் மற்றும் OBC- 3 வருடம்.

தேர்வு முறை : நேர்முகத்தேர்வு

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://recruitment.sac.gov.in/OSAR/manageAdvertisement.do?action=reqViewAdvertisement என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://recruitment.sac.gov.in/OSAR/Pdfs/0320.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version