அரசு நிறுவனத்தில் திட்ட பொறியாளர் பணியிடங்கள்.. ரூ.2.18 லட்சம் வரை ஊதியம்

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகத்தில் காலியாக உள்ள திட்ட பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 02

பணி : திட்ட பொறியாளர்

கல்வித் தகுதி : B.E, B.Tech, M.E, M.Tech துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து 06.11.2020 நேர்காணலுக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவேண்டும்.

தேர்வு முறை :

ஆன்லைன் நேர்காணல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.upsconline.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.

Exit mobile version