ஆவின் நிறுவனத்தில் 176 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ஒரு வாரம் மட்டுமே அவகாசம்

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்டில் (ஆவின்) நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: தமிழக ஆவின் நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 176

காலியிடங்கள் விவரம்:
பணி: Manager (Veterinary) – 05
பணி: Manager (IR) -02
பணி: Manager (Finance) – 07
பணி: Manager (Marketing) – 02
பணி: Manager (Purchase) – 04
பணி: Manager (Dairying) – 02
பணி: Manager (Civil) – 02
பணி: Deputy Manager (IR) – 01
பணி: Deputy Manager (Engineering) – 06
பணி: Deputy Manager (System) – 01

பணி: Executive (Planning) – 01
பணி: Private Secretary Grade-III – 06
பணி: Executive (Dairying) – 03
பணி: Executive (Food Taster / Designer) – 01
பணி: Executive (Civil) – 01
பணி: Deputy Manager (Dairying) – 03
பணி: Deputy Manager (Dairy Chemist) – 03
பணி: Deputy Manager (Dairy Bacteriology) – 02
பணி: Executive (HR) – 04
பணி: Executive (Animal Husbandry) – 04
பணி: Executive (Accounts) – 04
பணி: Executive (Marketing) – 04

பணி: Junior Executive (HR) – 02
பணி: Junior Executive (IR) – 04
பணி: Junior Executive (Accounts)- 03
பணி: Junior Executive (Typing) – 06
பணி: Technician – 46
பணி: Light Vehicle Driver – 08
பணி: Heavy Vehicle Driver – 30
பணி: Milk Recorder Grade – III – 09

வயது வரம்பு: 01.07.2020 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி, தட்டச்சு, டிப்ளமோ, இளங்கலை, முதுகலை, பிஇ, பி.டெக் முடித்தவர்கள் மற்றும் இலகுரக, கனரக வாகன வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: OC, BC, BC (Muslim), MBC மற்றும் DNC பிரிவினர் ரூ.250. SC, ST பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யுப்படும் முறை: கல்வித் தகுதி, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, ஓட்டுநர் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: : www.aavinfedrecruitment.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.12.2020

மேலும் விவரங்கள் அறிய https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/Notification-24.11.2020.pdf/c4cafe8d-4de1-1bcc-38d8-280994058b3b என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Exit mobile version