டிப்ளோமா, பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழக பொதுப்பணித்துறையில் வேலைவாய்ப்பு..

தமிழக பொதுப்பணித்துறை அதிகாரபூர்வ இணையதளத்தில் Apprentice பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம் : Tamilnadu PWD

பணியின் பெயர் : Apprentice

கல்வித்தகுதி : டிப்ளமோ, பி.இ., பட்டதாரிகள்

பணியிடம் : தமிழகம்

தேர்வு முறை : நேர்முகத்தேர்வு

கடைசி நாள் : 07.11.2020

முழு விவரம் : http://boat-srp.com/wp-content/uploads/2020/10/PWD_2020-21_Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

Exit mobile version