8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவரா?.. தமிழக அரசில் உங்களுக்கான வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை

பணியிடன் பெயர்: அலுவலக உதவியாளர்

காலிப்பணியிடம்: 23

கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதுமானது

சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: tnrd.gov.in என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2020

Exit mobile version