டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் ராணுவ காவல் துறையில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் யூபிஎஸ்சி எனும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)

துறை : ராணுவ காவல் துறை

பணி : அசிஸ்டன்ட் கமாண்டன்ட்

மொத்த காலிப் பணியிடங்கள் : 209

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.30,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை :  விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://upsconline.nic.in/mainmenu2.php என்ற இணையதளம் மூலம் 07.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : ஷார்ட் லிஸ்ட் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.upsconline.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Exit mobile version