ஐ.டி.ஐ. அல்லது டிப்ளமோ படித்தவருக்கு ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிய ஒரு சூப்பர் சான்ஸ்!! மிஸ் பண்ணிடாதீங்க..

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் மாதம் 6-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.

மொத்தப் பணியிடங்கள் : 17

நிறுவனம் : ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ( Hindustan Aeronautics Limited (HAL) )

பணியிடம் : பெங்களூர்

பதவி மற்றும் காலியிடங்கள்: 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.12.2020

வயது வரம்பு : இதற்கான அதிகபட்ச வயது 28 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது தளர்வு : PWBDs – 10 வருடம், SC, ST – 5 வருடம், மற்றும் OBC- 3 வருடம்

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு

கல்வித் தகுதி : அந்தந்த பணிக்கேற்ப 10-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ. அல்லது மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://meta-secure.com/hal-lcatejas/Registration என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://meta-secure.com/hal-lcatejas/pdf/Notifications.pdf அல்லது https://hal-india.co.in/Common/Uploads/Resumes/1302_CareerPDF1_NOTIFICATION.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version