வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் வேலைவாய்ப்பு..!

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர் : கால்நடை உதவி மருத்துவர்

பணியிடம் : 1

வயது: 45

சம்பளம்: ரூ.45,000

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 60% மதிப்பெண்களுடன் B.V.Sc., & Animal Husbandry பட்டப்படிப்பு 3 ஆண்டுகள் அனுபவம்.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடத்திற்குத் தகுதியானவர்களை விண்ணப்பங்களில் இருந்து தேர்வு செய்து நேர்காணலுக்கு அழைப்பர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://www.aazp.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : விண்ணப்பம்மின்னஞ்சல் முகவரி : directoraazp1@gmail.com

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 10.01.2023 மாலை 5 மணி வரை.

ஆன்லைன் நேர்காணல் நாள் : 13.01.2023 காலை 10.30 மணி.

Exit mobile version