- முன்னுரை :
ஏழையின் பணம் வெயிலில் இருக்கு நீரை போல வற்றிபோகிவிடும், சாவி இல்லாத பூட்டுபோல பயன் இருக்காது, ஆகாயத்தாமரை போல நறுமணம் வீசாது, யார் ஏழை கடைசி வரை ஏழையாக இருந்து ஏழையாகசகப்பிறந்தவன் தான்! ஏழை நம் பணம் எதனால் பயனற்றதாக உள்ளது என் என்றால் நாம் அதன் தரத்தை உயர்த்தவில்லை அதாவது நாம் தகுதியானா இடத்தில் இல்லை ஏழை என்பவர் படிக்காதவர் அல்லது தன் வாழ்கையை வாழத் தெரியாதவன் இது என் கருத்து. ஆனால் ஏழை யாக உள்ள மணியின் கருத்தோ வேறு[Mv1]
- மணியின் அறிமுகம் :
மணி என்பவன் ஓரு கூலி தொழிலாளர் அவன் அவனை பற்றியும் அவன் வாழ்கை நிலை பற்றியும் குடும்ப சூழ்நிலை பற்றியும் புலம்பு றான்
- மணியின் புலம்பல் :
என்னாடா வாழ்கை இது சம்பாதிக்கிறது ஒருவேளை சாப்பாடுக்கே பத்தல
கடவுளே உனக்கும் கூட பாத்திரம் பாத்திரம் பாத்துதான் பிச்சை போடுற பணக்காரர்களை பணக்காரனாகவும் ஏழையா ஏழை யா வச்சி இருக்கா
அப்டி அவன் பேசிக்கிட்டே மரத்தடியில் உட்கார்ந்து இருக்கான்
அப்போ ஒருத்தர் உடம்ப குறைக்க நடைப்பயிற்சி பண்ணிட்டு அவரு வளர்ப்பு நாயோட போனாரு நான் ஓரு வேலை சாப்பாடுக்கு நாய் பொழப்ப கஷ்ட படுறேன் இந்த மனுஷன் அவர் நாய்க்கு பொழுது போகிறதுக்கு நடைப்பயிற்சி க்கு கூட்டிட்டு வராரு நாய பிறந்தாலும் பணக்காரன் வீட்டு நாய பொறக்கணும் போல சாப்பாடு வேலைக்கு வேலை சாப்பாடு ஒரே ராஜா வாழ்கை தான் போங்க கடவுளே என்னை நாய மாத்திடுங்கன்னு கேட்டு பொலம்புறான்.
- கடவுள் விளையாட்டு :
இவன் என்ன ரொம்ப புலம்புறான் மறுநாள் காலை மணி தூங்கி எந்திரிச்சி பிறகு நாய மாறிடுவ.
மணி அம்மா : என்னாடா இது மணிய காணும் எங்க போனான் நேத்து இரவும் சாப்பிடல வேலைக்கு நேத்து போனவன் இன்னும் வரல அந்த கவலைல இருக்கும் போது காலைலயே இந்த நாயி வேற ச்சி……ஓடிப்போ
மணி : என்னது நாய அம்மா நான் மணிம்மா உன் மக்கு மணி என்ன தெரியல யா அம்மா கடவுளே என்னப்பா நான் உன்கிட்ட காசு வேணுன்னு கேட்டப்ப தந்தது இல்லை இப்போ மட்டும் என்னை நாய மாத்திட்டா சரி நான் பணக்காரவீட்டு நாய தானே மாற்ற சொன்னேன் .
ஏன்யா இந்த கொலவெறி ஏன்?….
- கடவுள் :
அட யாருடா இவன் மனுஷனா இருந்தாலும் பொலம்புறான் நாய மாறின பிறகும் புலம்புறான் யாருசாமி இவன்….
- மணி :
என்னமோ போங்க நம்ம போயி நம்ம நண்பர்கள பாப்போம். இவன் போய் இவன் நண்பர்கள் கிட்ட குரைகிறான் டேய் என்னாடா இந்த நாயி நம்மள பாத்து கத்துது மச்சான் அந்த கல்லை எடு என்னது கல்ல ஆள விடுங்கடா சாமின்னு ஓடிப்போறன்.
- மணி :
வாழ்கை ஒரே அலைஞ்சி அலைஞ்சி ஒரே நாய் பொழப்ப இருக்குப்பா ஒஓ..இப்போ நம்ம நாய் தானே ஓஓஓ…இதுதான் நாய் பொழப்போ….சரி நம்ம போவோம்
- மணி அம்மா :
மணி பய எங்க தான் போனான் வீட்டுல எந்த வேலையும் செய்யாம வரட்டும் பேசிக்கலாம்.
- மணி நிலை :
அய்யயோ நம்ம அம்மா வேற என்ன பண்ணுறாங்கன்னு தெரியலையே அம்மா அங்க அழுதுகிட்டு பசியோட உட்கார்ந்து இருக்கான் அவங்க அப்பாக்கு உடம்பு சரி இல்லை அதனால் இவன்தான் வேலைக்கு போய் வீட்டை காப்பாத்துறான் அந்த காசு பத்தலைனுதான் ஏழையின் பணம் பாலைவன மண் போல அதவச்சி வீடு கட்ட முடியாது வெயிலில் இருக்கும் நீரை போல வற்றிவிடும் சாவியில்லா பூட்டு போலன்னு ஒரே புலம்பல் இவன் கஷ்டத்தில் வீட்டை மறந்துட்டான்.
இப்போ வீட்டுலயும் இடம் இல்லாமல் ரோட்டுலயும் இடம் இல்லாமல் பசி லா வற்றி போன வயிறோட திரியிறான் மணி மனுஷனாய் இருந்தப்போ பழைய கஞ்சி யா மூஞ்ச சுழிச்சிகிட்டு தின்னேன் இப்போ அதுகூட இல்லையே கடவுளே ஏன் என்னை இப்படி சோதிச்சன்னு புலம்புறான்
அப்புறம் தூங்க போறான் அப்புறம் எந்திரிச்சிப் பாக்குறான் மனுஷனா ய் மாறிட்டான் இப்போ தான் இவனுக்கு நிம்மதியே வந்துச்சி அந்த சந்தோஷத்துல வீட்டுக்கு அம்ம்மாவை பார்க்க ஓடுறான் இப்போ அவனுக்கு மனுஷன் வாழ்கை அருமை புரிந்திருக்கும் இப்போ அவனக்கு பழைய கஞ்சி கூட பிரியாணி மாறி தெரியுது மிருகவாழ்க்கையை ஒப்பிடும் போது மனித வாழ்கை 1000 மடங்கு பெரிது அதனால் இருப்பதை வைத்து வாழ்வோம். தகுதியை உருவாக்கிக்கொள்வோம் பின்பு வசதி தானாய் தேடிவரும் சோதனையை துளைத்து சாதனையில் முளைத்து வெற்றி எனும் நிலத்தில் உழைத்தால் மட்டுமே நீ உயர்வு பெறுவாய். ஆகையால் கடவுள் அடித்தளம் தான் அமைத்து தருவார் நாம் தான் கட்டிடம் உருவாக்கவேண்டும் ஆகவே அடுத்தவன் வாழ்கை பார்த்து பொறாமை படாமல். அவனை போல நாமும் மாறவேண்டும் அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்வது அனைவரின் கடமை……
*******