தமிழ்நாட்டில் அமைந்துள்ள சில டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்துள்ளது எனவே இதன் காரணமாக நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் பாசன தேவையானது அதிகரித்துள்ளது. எனவே மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தற்போது நீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியில் இருந்து 11 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திறக்கப்பட்டது மேட்டூர் அணை!
-
By mukesh

Related Content
தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!
By
Seithialai desk
August 31, 2026 3:47 PM GMT+5:30
பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!
By
Seithialai desk
August 31, 2026 3:32 PM GMT+5:30
ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!
By
Seithialai desk
August 31, 2026 12:46 PM GMT+5:30
“பெண் குழந்தைகளுக்கு எச்சரிக்கை மட்டும் போதாது; ஆண் குழந்தைகளை எப்படி வளர்க்கிறோம் என்பதே முக்கியம்” — நடிகை ரேவதி
By
Seithialai desk
August 30, 2026 9:35 PM GMT+5:30
“ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் சட்டமன்றம் உள்ளது” — எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
By
Seithialai desk
August 30, 2026 9:03 PM GMT+5:30
நேபாளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் மீட்பு!
By
Seithialai desk
August 30, 2026 3:24 PM GMT+5:30