நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே தொழிலதிபர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை போனதை தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றது.
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம் என்ற பகுதியில் ஒரு தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கபட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையத்தில் விசைத்தறி உரிமையாளர் பாலு என்பவர் வீட்டில் ஐம்பது சவரன் நகை கொல்லையடிக்க பட்டுள்ளது அங்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அதை விசாரித்து வருகின்றனர்.