போக்குவரத்து காவலரை காரில் தூக்கி இழுத்த சென்ற நபர்..
இந்தியாவில் சாலைவிதிகள் இருந்தாலும் அதை நாளும் மீறுவோர்களும் அதிகாரத்தைப் பயன்படுத்தி விதிகளை மீறுவோரும் அதிகரித்து வருகின்றனர்.
தற்போது டில்லியில் போக்குவரத்து காவலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனத்தை இயக்கியதாக ஒரு காரை நிறுத்தியுள்ளார்.
அப்போது அந்தக் காரை ஓட்டி வந்த நபர் காரின் போனட்டில் போலீஸை சுமார் 400 கிமீட்டர் தூரத்திற்கு தூக்கிச் செல்லும் வீடியோ இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தச் சம்பவம் நடந்தது அக்டோபர் 12 ஆகும். இந்த நபருக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகிறது.