வீட்டிலேயே தயாரிக்கலாம்: சுவையான ஜாம்!

குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும். மேலும், அவசரமாக செல்லும்போது பெரியவர்களும் உணவுகளுடன் ஜாம் சேர்த்து சாப்பிடுவார்கள். இதுவரை கடைகளில் வாங்கி பயன்படுத்தியிருப்போம். அதிலே என்னென்ன கலந்திருக்கிறார்கள் என்று நமக்கு தெரியாது..இனி வீட்டிலேயே சுவையான தரமான ஜாம் வகைகள் செய்ய முடியும்.

மிக்ஸ்டு ஃபுரூட் ஜாம்

செய்முறை:

பின்னர் அதனை ஒரு காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, அறைவெப்ப நிலையில் குளிர வைத்து, பின்பு அதனை குளிர்சாதனப் பெட்டியில் குளிர வைக்க வேண்டும்.

சுவையான ஜாம் தயார். இதனை பிரட் அல்லது சப்பாத்தியுடன் வைத்து நீண்ட நாட்கள் சாப்பிடலாம்.

Exit mobile version