வீட்டிலேயே தயாரிக்கலாம்: விதவிதமாய் ஊறுகாய்!

சுவையான காரசாரமான ஊறுகாய் ஏன் கடைகளில் வாங்க வேண்டும்? ரசாயனங்கள் இல்லாமல், சுலபமாக வீட்டில் ஊறுகாய் செய்து பாருங்கள். சுவையும் அபாரமாக இருக்கும்! ஆரோக்கியத்திற்கும் கேடு வராது.

தக்காளி ஊறுகாய்

தேவையான பொருட்கள்:

தக்காளி1 கிலோ (5 பெரிய தக்காளி)
புளிஒரு சிறிய துண்டு (1 அங்குலம்)
பூண்டு10
எண்ணெய்1/4 கப் + 4 ஸ்பூன் (நல்லெண்ணெய் பரிந்துரைக்கப்படுகிறது)
மஞ்சள் தூள்1 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள்4-5 ஸ்பூன்
கடுகு1 + 1/2 ஸ்பூன்
வெந்தயம்1/2 ஸ்பூன்
பெருங்காயம்1/2 ஸ்பூன்
உப்புதேவைக்கேற்ப

கோங்குரா ஊறுகாய்:

தேவையான பொருட்கள்:

கோங்குரா இலைகள்3-4 கப்
பூண்டு6
கடுகு1/2 தேக்கரண்டி
எண்ணெய் (நல்லெண்ணெய் பரிந்துரைக்கப்படுகிறது)1/4 கப்
உப்புதேவைக்கேற்ப
உளுத்தம் பருப்பு1 + 1/2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய்10-15
தனியா1 + 1/2 ஸ்பூன்
சீரகம்1/4 ஸ்பூன்
வெந்தயம்1/2 ஸ்பூன்
கடுகு1/2 ஸ்பூன்

செய்முறை:

பச்சை மிளகாய் ஊறுகாய்

தேவையான பொருட்கள்:

பச்சை மிளகாய் – நறுக்கியது1 கிலோ
உப்பு1 கப்
கடுகு எண்ணெய்1/2 கிலோ
சிவப்பு மிளகாய் தூள்1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்1 டீஸ்பூன்
இஞ்சி (அரைத்த விழுது)200 கிராம்
பூண்டு (அரைத்த விழுது)250 கிராம்
சீரகம் (வறுத்து பொடித்தது)100 கிராம்
கடுகு (வறுத்து பொடித்தது)200 கிராம்
சர்க்கரை1 கப்
புளி200 கிராம்
வெள்ளை வினிகர்3 கப்

செய்முறை:

Exit mobile version