சைனீஸ் உணவு சாப்பிட இனி ஹோட்டல் போகவேண்டாம்!

சூடான காரசாரமான சைனீஸ் நூடுல்ஸ், பிரைட் ரைஸ் போன்றவை அடிக்கடி வெளியில் சென்று சாப்பிடுவோம். எனினும், செலவு அதிகம், மேலும் அதில் என்னென்ன சேர்க்கிறார்கள் என்றும் நமக்கு தெரிவதில்லை. இனி கவலை வேண்டாம். ஒரே ஒரு ஸ்செஸ்வான் சாஸ் செய்து குளிசாதனத்தில் வைத்து விடுங்கள். எப்போது வேண்டுமானாலும் நூடுல்ஸ், பிரைட் ரைஸ் மிகச் சுலபமாக செய்து சாப்பிடுங்கள்!

தேவையானவை:

காரம் குறைந்த வகை சிவப்பு மிளகாய்15-20
பூண்டு5-6 (சிறிதாக வெட்டியது)
இஞ்சி1 சிறிய துண்டு(வாசனைக்கு)
வெங்காயம்சிறிதளவு, பொடியாக நறுக்கியது
சிச்சுவான் பெப்பர்வாசனைக்கு, இல்லையென்றால் ஒதுக்கிவிடலாம்
சோயா சாஸ்சிறிதளவு
வினிகர்சுவைக்கு
எண்ணெய்தேவைக்கேற்ப
உப்புதேவைக்கேற்ப
சர்க்கரைசிறிதளவு
மிளகுத்தூள்சிறிதளவு
தண்ணீர்தேவைக்கேற்ப

ஸ்செஸ்வான் நூடுல்ஸ் செய்ய:

ஸ்செஸ்வான் பிரைட் ரைஸ்:

இது மட்டும் அல்லாமல், சில்லி பன்னீர், கோபி மஞ்சூரியன் போன்ற உணவு வகைகளிலும் இந்த ஸ்செஸ்வான் சாஸ் பயன்படுகிறது.

Exit mobile version