10ம் வகுப்பு மறுகூட்டல் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது: இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியான இந்த +2 மறுகூட்டல் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும், புதிய மறுகூட்டல் மதிப்பெண் சான்றிதழையும் இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பா.ஈ.பரசுராமன்.
