இன்று மாமியார் தினமானது கொண்டாடப்பட்டு வருகின்றது.
மாமியார்கள் இந்த பெயரை கேட்டாலே அயராத மருமகள்கள் இருக்கவே முடியாது. உலகையே ஆண்டாளும் மாமையாயிடம் அடங்கி தன் போக வேண்டும் இது ஊர் அறிந்த உண்மை. பண்டைய காலத்தில் இருந்து இன்றும் சில இடங்களில் மாமியார் அதிகம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. அதற்கென்று மாமியார் என்றாலே காத்தவர்கள் அல்ல அவர்களும் ஒரு காலத்தில் மருமகள்களாக இருந்தவர்கள் தானே. ஒரே பொருளின் சிறுவன் கொள்ளும் ஊர்மத்தினால் தான் மாமியார் மருமகள் சண்டையெல்லாம். இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் வீட்டில் இருக்கும் ஆண்கள் மட்டும்தான். கணவருடன் ஒத்துப்போகவில்லை என்று பிரிந்த பெண்களை விட மாமியாருடன் ஒத்துபோகவில்லை என்று பிரிந்த பெண்கள் தான் அதிகம். இவ்வாறு இருக்க இன்று அதாவது அக்டோபர் 22 மாமியார்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
என்னதான் மாமியார்கள் பொல்லாதவர்கள் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டாலும். இன்றளவில் முதியோர் இல்லம்தான் அதிமாக இருக்கின்றதே தவிர மருமகள்கள் இல்லம் என்று எதுவும் இல்லை. முதியோர் இல்லத்தில் அன்னத்தை போல் வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லா முதியவர்களும் பிள்ளைகளாலும், மருமகள்களாலும் கை விட பட்டவர்கள் தான். ஒரு மாமியார் கெட்டவள் என்பதால் எல்லோரும் அதேபோல் தான் இருக்க கூடும் என முடிவு செய்ததால்தான் இன்று தனிக்குடித்தனம் பெருகிவிட்டது.
குடும்பத்தின் அழகே கூடி வாழ்வது தான். மாமியார் பொல்லாதவள் மருமகள் பொல்லாதவன் என்று பட்டம் சூட்டுவதை தவிர்த்து விட்டு விட்டு கொடுத்து வாழ வேண்டும். அதனை இந்த கால மாமியார்கள் புரிந்து கொண்டுள்ளார். இப்போதெல்லம் மாமியாரை அம்மா என்று அழைக்கும் காலம் வந்து விட்டது. மாமியார்கள் அனைவருமே இனொரு அன்னை போலே மாறிவருகின்றனர். இதனால் இன்றைய மாமக்யார் தினத்தை அணைத்து மருமகள்களும், மருமகன்களும் சந்தோஷமாக கொண்டாடி மகிழ வேண்டும்.