WATCH today – ‘லவ் டுடே’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி…

பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கியுள்ள லவ் டுடே திரைப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. லவ்டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதன், சத்யராஜ், யோகிபாபு, இவானா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்று சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. காட்சியைப் பார்க்க…

லவ் டுடே படத்தை பார்த்துவிட்டு, இயக்குனர் பிரதீப்பை போனில் அழைத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version