புத்தாண்டே வருக…! புதுவாழ்வு தருக…! முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கதில் அவர் கூறியிருப்பதாவது,

அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது. உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம்.

புத்தாண்டே வருக… புதுவாழ்வு தருக…இணையற்ற இளைய ஆற்றல் வெல்க என்று அவர் கூறியுள்ளார்.

Exit mobile version