சுவையான மட்டன் ஸ்ட்யூ!!

மட்டனில் குழம்பு, சுக்கா, பிரியாணி என வகைவகையாய் செய்திருப்போம். ஆனால், இன்று குழந்தைகளுக்கு பிடித்த சுவையான மட்டன் ஸ்ட்யூ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

காலையில் தினமும் இட்லி, தோசை, உப்மாதானா என்று கேட்கும் குழந்தைகளுக்கு,இனி நாமும் வீட்டிலேயே, சுவையான மட்டன் ஸ்ட்யூ செய்துக் கொடுத்து அசத்தலாம்.மட்டன் ஸ்ட்யூ சாப்பிட ஹோட்டல் தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை, வீட்டிலேயே செய்யலாம்.

குழந்தைகளின் பிறந்தநாள் போன்ற விழாக்களில் செய்து கொடுத்து பிள்ளைகளை மகிழ்விக்கலாம்.மட்டன் ஸ்ட்யூ, இடியப்பம் மற்றும் ஆப்பத்திற்கு சரியாகப் பொருந்தும். இதில் சேர்க்கக்கூடிய தேங்காய் பால், இதன் சுவையை மேலும் கூட்டுகிறது.

தேவையான பொருட்கள்

செய்முறை

குறிப்பு

உருளைக்கிழங்கை மசித்து சேர்த்துக் கொள்ளலாம் அல்லது துண்டுகளாகவும் சேர்த்துக் கொள்ளலாம். இது உங்களுடைய விருப்பத்தைப் பொறுத்தது. நீங்கள் உருளைக்கிழங்கை மசிக்க விரும்பினால், உருளைக்கிழங்கில் பாதியை மசித்து, மீதமுள்ளதை அப்படியே விடவும்.இதனால் ஒரு திக்கான கிரேவி கிடைக்கும்.

ஸ்ட்யூ செய்ய

தாளிக்க

அவ்வளவு தான், சுவையான மட்டன் ஸ்ட்யூ ரெடி. இதனை இடியப்பம் அல்லது ஆப்பத்துடன் சேர்த்துப் பரிமாறவும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Exit mobile version