காதுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க பாஸ்

Best True Wireless Earbuds 2022 - Top 6 Reviews & Buying Guide

*இயர்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் முதலில் காதின் வெளிப்புறத்தில் வலி ஏற்படும்.

*காது அதன் இயல்பான உணர்வுத்தன்மை குறைந்து மரத்துப்போகும் நிலைக்கு தள்ளப்படும்.

* இதனால் கேட்கும் தன்மையை இழக்க நேரிடலாம்.

*தூக்கமின்மை ஏற்படும்.

*இதன் மின்காந்த அலைகளால் மூளை பாதிக்கும் அபாயம் இருப்பதாக நரம்பியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version