ஆர்யாவின் ‘சார்பட்டா’ படத்தின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ்!

இயக்குநர் பா. இரஞ்சித்தின் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் முதல் லுக் நேற்று வெளியான நிலையில் தற்போது அந்த படத்தின் எக்ஸ்க்ளூசிவ்வான ஸ்டில்களும் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Exit mobile version