முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ‘மைக் மேனியா தொற்று’

ஜெயக்குமாருக்கு மைக் மேனியா தொற்று இருப்பதாக  ஐட்ரீம் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

ராயபுரம் எம்எல்ஏ யார் என்று கேட்டால் குழந்தை கூட என் பெயர் சொல்லும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். இதற்கு அத்தொகுதி எம்எல்ஏ  ஐட்ரீம் மூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார்.

அதாவது, ராயபுரம் எம்எல்ஏ தானேதான் என்று இரவில் கனவு காணும் ஜெயக்குமாருக்கு, மைக் மேனியா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் எப்போது உளறிக்கொண்டே இருப்பார் என்று கூறியுள்ளார்.

Exit mobile version