விஜய் அஞ்சலி

விஜய் அஞ்சலி

தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை ஜாம்பவனான கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணியின் இல்லத்தில் சாந்தியின் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் திரையுலகினர் பலரும் காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் கவுண்டமணியை நேரில் சந்தித்து கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தார்.

Exit mobile version