10 கோடி ஆண்டுகள் பழமையான நுண்ணியிரிகள் உயிர்த்தெழுகின்றன

சுமார் 10கோடி ஆண்டுகளுக்கு முன்னர் புதைந்த நுண்ணுயிரிகள் மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளன. டைனாசர்கள் வாழ்ந்த காலத்துக்கு முன்னர் வாழ்ந்தவை இந்த நுண்ணுயிரிகள். காலங்கள் உருண்டோடின….கண்டங்கள் பிரிந்தன… கடல்கள் உயர்ந்தன.. பின்னர் வீழ்ந்தன… குரங்குகள் தோன்றின…. அதிலிருந்து மனிதர்கள் தோன்றினர்…அவர்களிடம் இருந்து இந்த நுண்ணுயிரிகளை தோண்டி எடுக்கும் எண்ணமும் தோன்றியது!!! இப்போது, ​​ஒரு ஜப்பானிய ஆய்வகத்தில், ஆராய்ச்சியாளர்கள் இந்த ஒற்றை செல் உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்னர் JOIDES Resolution என்ற கப்பலில் ஆராய்ச்சியாளர்கள், கடலின் அடிப்பகுதியில் … Continue reading 10 கோடி ஆண்டுகள் பழமையான நுண்ணியிரிகள் உயிர்த்தெழுகின்றன