6800 ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் தெரியும் வால்நட்சத்திரம்: வெறும் கண்களிலேயே பார்க்கலாம்

கொரோனா நோய் பரவல் காரணமாக உலகின் பல்வேறு இடங்களில் நடக்கும் சுவாரசியமான செய்திகள் தவிர்க்கப்படுகின்றன . அந்த வகையில் 6,800 ஆண்டுகளுக்கு ஒரு முறை விண்வெளியில் நடக்கும் அரிய நிகழ்வை நாம் தவற விடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நாசா ஆய்வகம் Neowise எனும் வால்நட்சத்திரம் பூமியை மிக அருகில் கடந்து செல்லும் என கடந்த மார்ச் மாதம் கண்டறிந்தது. அவற்றை வரும் சில நாட்களுக்கும் வெறும் கண்களில் கூட பார்க்க முடியும் என அறிவித்துள்ளது … Continue reading 6800 ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் தெரியும் வால்நட்சத்திரம்: வெறும் கண்களிலேயே பார்க்கலாம்