இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில், டாஸ் வென்று களமிறங்கிய இங்கிலாந்து அணி 67.3 ஓவருக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 204 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட்; இங்கிலாந்து 204 ரன்களுக்கு ஆல் அவுட்..!
-
By saravanan

Related Content
ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்
By
daniel
September 20, 2026
டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது - Tata Trusts
By
daniel
September 20, 2026
மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு
By
daniel
September 19, 2026
“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”
By
daniel
September 19, 2026
நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!
By
daniel
September 18, 2026