உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் 2023 இறுதிப் போட்டியில் இந்தியாவின் மோசமான தோல்வியானது இந்தியா மீது மோசமான விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சுனில் கவாஸ்கர் முதல் ரவி சாஸ்திரி வரை, பல முன்னணி கிரிக்கெட் நிபுணர்கள் இந்தியாவின் மோசமான தோல்வி குறித்து தங்கள் கருத்துக்களை கூறி இருக்கின்றனர். இந்த நிலையில், உலக டெஸ்ட் சாமிபியன்ஷிப்ன் 2023-25 தொடருக்கான முதல் டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி தொடங்க இருக்கிறது. இதற்காக வரும் ஜூலை 12ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ந் தேதி வரையிலும் இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட திட்டம் போட்டு உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது என்ற தகவல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ்க்கு கிளம்பியது இந்திய கிரிக்கெட் அணி
-
By mukesh

Related Content
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு
By
daniel
December 13, 2025
சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!
By
daniel
November 26, 2025
ரி - ரீலிஸ்: அமர்க்களம்
By
daniel
November 20, 2025
புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!
By
daniel
November 20, 2025
தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!
By
daniel
November 20, 2025
மீண்டும் பரப்புரையைத் தொடங்கும் விஜய்!
By
daniel
November 20, 2025