ஒலிம்பியாட் செஸ் போட்டி… மகிழ்வோடு வருகை தரும் வெளிநாட்டு வீரர்கள்!

மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். இதற்கான விழிப்புணர்வு செஸ் போட்டிகள் தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் 186 நாடுகளை சார்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் தற்போது பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதுபற்றிய ஒரு அழகான புகைப்படத்தொகுப்பு

Exit mobile version