ஐபிஎல்-2020; ஐன்று ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளதால் ரசிகர்களிடையே ஆர்வம் எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடர் நடப்பாண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. யாருமே எதிர்பார்க்காத வகையில் கணிக்க முடியாத வகையில் பரபரப்பாக நடைபெற்று கொண்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஆப் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது.
இன்று இரவும் 7;30 மணிக்கு தொடங்கவுள்ள இப்போட்டி துபாயில் நடைபெறுகிறது.
ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி பெற்றுள்ளது.
வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி பெற்றுள்ளது.
வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்ற்றுக்குப் போகமுடியும் என்பதால் பெரும் சுராஸ்யம் கூடியுள்ளது.