ராஜஸ்தான்- கொல்கத்தா இன்று மோதல்: ராஜஸ்தான் அணி பந்து வீச்சு

ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் 12 வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

Exit mobile version