இளம் வீரர்களிடம் உத்வேகம் இல்லை என தோனி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது -ஸ்ரீகாந்த்

தோனி சிறந்த வீரர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர் கூறுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீகாந்த் கூறி உள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் படுதோல்வியை சந்தித்த சென்னை அணி பிளே ஆஃப்-க்கான வாய்ப்பைஏறக்குறைய இழந்துவிட்டது. இதனால் சென்னை ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர். பிலே ஆப் கூட நுழைய வில்லையே என்ற கவலை அனானிவரின் மனதிலும் இருக்கின்றது.

இந்த தோல்வியை பற்றி இவரிடம் கேட்கும்போவது இளம் வீரர்களுக்கு போதிய உத்வேகம் இல்லை என் அவர் குறிப்பிட்டு இருந்தார். சென்னை அணியில் பழைய வலுவடைந்து வீரர்கள் யாரும் இந்த முறை விளையாட முடியாமல் போனது. இது சென்னை டீம் கு பெரிய பலவீனமாக அமைந்தது. மேலும் ஆனால் இனி வரும் ஆட்டங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அவர்கள் களமிறக்கப்படுவார்கள். இனி வரும் போட்டிகளில் அவர்கள் அழுத்தம் இல்லாமல் விளையாடலாம் என கூறினார்.

இந்த பேச்சுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீ காந்த எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார். இளம் வீரர்களுக்கு போதிய உத்வேகம் இல்லை என்று டோனி கூறியது தவறு என கூறியுள்ளார். மேலும் அவர் இளம் வீரர்களிடம் உத்வேகம் இல்லை என டோனி எப்படி கூற முடியும். ஜெகதீஷிடம் இல்லாத உத்வேகத்தையா கேதர் ஜாதாவிடமும், பியூஷ் சாவ்லாவிடமும் பார்த்து விட்டார். தோனி சிறந்த வீரர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர் கூறுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்.

Exit mobile version