காலங்கள் கடந்தாலும் கவிகள் பலர் வந்தாலும் காதல் மட்டும் குறைவதேயில்லை.
பெரும்பாலும் காதலில் விழுந்த ஆண்கள் அந்த காதலை தான் விரும்பும் பெண்ணிடம் சொல்லி முடிப்பதற்குள் அவர்கள் படும்பாடு இருக்கிறதே,.. அப்பப்பா அதை வார்த்தையில் சொல்லி விட முடியாது. காதலில் விழுந்த ஆணிடம் இந்த உலகில் மிகவும் கடினமான விசயம் என்னவென்று கேட்டால் அவன் பதில் இதுவாகத்தான் இருக்கும், எப்படியாச்சும் என் காதல் அவகிட்ட சொல்லிடனும் சார். பெண்களும் சாமானியப்பட்டவர்கள் அல்ல, தன்னை ஒருவன் காதலிக்கிறான் என்று தெரிந்தாலும், அவனே வந்து புரோபஸ் செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள்.
அதுபோன்று, தன் காதலை புரோபஸ் செய்யும் இளைஞன் ஒருவனின் வீடியோ இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.அந்த வீடியோவில், தன் காதலை மிக அழகாக வெளிப்படுத்தும் விதமாக, காகிதத்தில் இதயம் வரைந்து அதை அப்பெண்ணிடம் கொடுக்கிறார். அதற்கு, அந்த பெண்ணிடம் இருந்து வரும் ரியாக்ஷனில் காதலன் மணமுடைந்து போகிறான். அப்படி என்னதான் செய்தால் அந்தப்பெண்? இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.
