உங்கள் மனதிற்குப் பிடித்தவரை எப்படி ஈர்ப்பது என்று தெரியவில்லையா? முதலில் இதைப் படியுங்கள்

உங்கள் மனம் கவர்ந்தவரை நீங்கள் நினைத்து உருகிக் கொண்டே இருந்தால் எப்படி? அவரும் உங்களை அறிந்து கொண்டு, நீங்கள் இருவரும் ஒன்று படுகிறீர்களா..காதலர்களாக மாறலாமா என்றெல்லாம் பார்க்க வேண்டாமா..இதோ சில குறிப்புகள்

அவர்களை உங்களுக்கு ஏதேனும் ஒரு சிறிய உதவியைச் செய்யச் சொல்லுங்கள்

அவர்களின் ஜோக்குகளுக்கு சிரிக்கவும்

உங்கள் குறைபாடுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

இன்ஸ்டாகிராமில் இருங்கள்

உங்கள் கையில் ஒரு சூடான பானத்தை எடுத்துச் செல்லுங்கள்

அவர்கள் அணியும் அதே நிறங்களை அணியுங்கள்

சிறு சிறு வித்தைகள் காட்டலாம்

அசாதாரண ஒற்றுமைகள் இருக்கிறதா என்று பாருங்கள்

அவர்களுடன் நிறைய நேரம் செலவிடுங்கள்

Exit mobile version