புயல் பாதிப்பு பணிகளை மேறகொள்ள மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம் – முதலமைச்சர் அறிவிப்பு

புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள மாவட்ட வாரியாக, அமைச்சர்களை நியமனம் செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக அரசு தலைமை செயலகத்தில் புரேவி புயல் பாதிப்பு தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதன் பிறகு முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், புரெவி புயல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்தும் தலா 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளளார்.

மேலும், புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள மாவட்ட வாரியாக அமைச்சர்களை நியமனம் செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதன்படி, பல்வேறு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் பின்வருமாறு;-

Exit mobile version