தமிழக அரசுப் பணியில் இருந்து சகாயம் IAS விருப்ப ஓய்வு ???

தமிழக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தனது 57 வயதிலேயே விஆர்எஸ் கேட்டு விண்ணபித்துள்ளார்.

தமிழகத்தில்  அரசு அதிகாரிகள் எத்தனையோ பேர் இருந்தாலும் ஒருசிலர் மட்டுமே மக்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருக்கின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தில் ஆட்சியாளராக பல்வேறு பொறுப்புகளை வகித்து வகித்தவரும் வகித்து வருபவருமான திரு.சகாயம். ஐஏஎஸ் அவர்கள் தமிழக அரசுப் பணியில் இருந்து விருப்பு ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள்  வெளியாகிறது.

அரசுப் பதவியிலிருந்து ஓய்வு பெறும் வயதை மத்திய அரசு மேலும் 3 ஆண்டுகள் நீடித்துள்ள நிலையில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தனது 57 வயதிலேயே விஆர்எஸ் கேட்டு விண்ணபித்துள்ளார்.

சகாயம் தனது நேர்மைக்காக எல்லோராலும் பாராட்டுப்பெற்றவர். அவரை இளைஞர்கள் அரசியலுக்கு அழைத்தனர் ஆனால் இதுகுறித்து அவர் தனது கருத்தை வெளியிடுவாரா என்று பார்க்கலாம்?

Exit mobile version