இன்றைய (24-03-2022) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்- முழு விபரம்..!!

சர்வதேசளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய விலை நிலவரம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நேற்று தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ. 0.75 காசுகள் அதிகரித்து ரூ. 102.91-க்கும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 0.76 காசுகள் அதிகரித்து ரூ. 92.95-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதன்படி, இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி பெட்ரோல் 102.91 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 92.95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version