அசத்தல் அம்சங்களுடன் நோக்கியாவின் புது ஸ்மார்ட்ஃபோன்!

புது அம்சங்களுடன் உருவாகி வரும் நோக்கியாவின் ஸ்மார்ட்ஃபோன் குறித்தான விவரங்கள் வெளியாகியுள்ளது.

அசத்தல் அம்சங்களுடன் உருவாகி வரும் நோக்கியாவின் புது ஸ்மார்ட்ஃபோன் குறித்தான விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

READ MORE- இந்திய சந்தையில் ரெட்மி நோட் 10 சீரிஸ்?

நோக்கியாவின் 6.3 அல்லது 6.4 மாடலாக கருதப்படும் இது சர்வதேச மொபைல் காங்கிரஸ்ஸில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பம்சங்களை தற்போது பார்க்கலாம்.

சிறப்பம்சங்கள்:

Exit mobile version