அசத்தல் அம்சங்களுடன் நோக்கியாவின் புது ஸ்மார்ட்ஃபோன்!

அசத்தல் அம்சங்களுடன் நோக்கியாவின் புது ஸ்மார்ட்ஃபோன்!

புது அம்சங்களுடன் உருவாகி வரும் நோக்கியாவின் ஸ்மார்ட்ஃபோன் குறித்தான விவரங்கள் வெளியாகியுள்ளது.

அசத்தல் அம்சங்களுடன் உருவாகி வரும் நோக்கியாவின் புது ஸ்மார்ட்ஃபோன் குறித்தான விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

READ MORE- இந்திய சந்தையில் ரெட்மி நோட் 10 சீரிஸ்?

நோக்கியாவின் 6.3 அல்லது 6.4 மாடலாக கருதப்படும் இது சர்வதேச மொபைல் காங்கிரஸ்ஸில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பம்சங்களை தற்போது பார்க்கலாம்.

சிறப்பம்சங்கள்:

  • 6.45 இன்ச் டிஸ்பிளே
  • பிரத்யேக கூகுள் அசிஸ்ட்டெண்ட் பட்டன்
  • ஆண்ட்ராய்ட் 11 ஓஎஸ்
  • 6 ஜிபி ரேம்
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 690ஜி பிராசஸர்
  • 24 எம்பி பிரைமரி கேமரா
  • 12 எம்பி அல்ட்ரா வைல்ட் ஆங்கில் லென்ஸ்
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *